அமைச்சர் பெரியசாமி, மகன் செந்தில்குமார் வீடுகளில் ஈடி அதிரடி சோதனை – திமுகவில் பரபரப்பு!
தமிழக அரசியலில் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் வீடுகளில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை...
Aug 16, 20251 min read2

